ஜிஎஸ்பி பிளஸ் குறித்து பேச ஐரோப்பிய ஒன்றியக் குழு விரைவில் பயணம்!!


ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வரவுள்ளது என வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

No comments