பிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் அவர்களின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34

ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 4 ம் நாள் நிகழ்வுகள் இன்று 18.09.2021சனிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 12 நாட்களும் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments