இலங்கை:எல்லாமுமே ஏற்றம்!
இலங்கையில் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமை ஏற்படுவது தவிர்க்கமுடியாததென நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பால் மா ஒரு மெற்றிக் தொன்னின் தற்போதைய விலை 3700 டொலராக ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே பால்மா தட்டுப்பாட்டில் நாடு திணறிவருகின்ற நிலையில் விலையேற்றத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment