மரணித்துப்போன மனிதம்!பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது. 

விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில்  கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஒரு குடும்பம்  பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் காய்த்து   நாளை திங்கள் கிழமை முதல் காய்களை அறுவடை செய்யத் தயாரான நிலையில் நேற்றிரவு விசமிகளால் அனைத்து மிளகாய்ச் செடிகளும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.No comments