கிருசாந்தி நினைவேந்தல் இன்று!செம்மணியில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்து செம்மணியிலே புதைத்த கிருசாந்தி ,தேடிச் சென்ற தம்பி, தாய், அயலவர் ஒருவருமாக நால்வரையும் அடித்தே கொலை செய்திருந்தனர்.

இன்றைய தினம் கே.சிவாஜிலிங்கம் தனது வதிவிடத்தில் இன்றைய தினம் நினைவேந்தலை சுடரேற்றி அஞ்சலித்துள்ளனர்.


No comments