மன்னார் ஊடகவியலாளர் மார்க் மறைவு!

 


மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடிகள் மத்தியில் மன்னார் மாவட்டத்திலிருந்து பணியாற்றி ஊடகவியலாளர்களுள் அந்தோனி மார்க் ஒருவராவார்.


No comments