பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு

 பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021

ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு பிரெஞ்சு அரசின் கோவிட் 19 சுகாதார சட்டவிதிகளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.

No comments