இந்தியா ஒட்சிசனில் தப்பி பிழைக்கும் இலங்கை!

இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 தொன் திரவ ஒட்சிசன் தொகுதி இலங்கை கடற்படையின் சக்தி என்ற கப்பல் மூலம் இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை (23) கொழும்பை வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் பற்றாக்குறையினையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.


No comments