மீண்டும் மகிந்தவின் வேட்டி கழன்ற கதை!வேட்டியை இறுக்கி கட்டுவதன் மூலம் வயிற்றோட்டத்தை நிறுத்த முடியாதென்பது மகிந்த அடிக்கடி கூறுன்கிற உதாரணம்.அமைச்சரவை மாற்றததின் மூலம் கொரோனாவை கட்டுப்ப்டுத்த முடியுதென புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், 

 ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் 

 தினேஸ் குணவர்தன அவர்கள் – கல்வி அமைச்சர் 

 பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் – போக்குவரத்து அமைச்சர் 

 கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் – சுகாதார அமைச்சர் 

 காமினி லொகுகே அவர்கள் – மின்சாரத்துறை அமைச்சர் 

 டலஸ் அழகப்பெரும அவர்கள் - ஊடகத்துறை அமைச்சர் 

 நாமல் ராஜபக்ச அவர்கள் – இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர்.

ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

No comments