தம்மிக்க பாணி:கோடிகளில் மோசடி!

கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தயாரிப்பென கொண்டாடப்பட்ட தம்மிக்க் பாணி போலியென்பது அம்பலமாகியுள்ளது.

தம்மிக்க பாணி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ஒரு போத்தல் பாணி 4000 ரூபாய்கள் வீதம் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5000 போத்தல்கள் விற்கப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் அப்பாவிப்  பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டது. பல மாத கால விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதன் பின்னர்  எந்த வித கவலையோ அல்லது குற்ற உணர்ச்சியோ இன்றி ஆயுர்வேத ஆணையாளர் தற்காலிக அனுமதி பத்திரம் தற்போது இரத்து  செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.


No comments