யாழில் மரணிப்போர் எங்கும் கொரோனா!இன்று யாழில் மயக்கமடைந்து இறந்த 30 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்றினை கண்டறிந்துள்ளனர்.

அனைத்து ஒன்று கூடல்களையும் தவிருங்கள். யாழ்ப்பாணத்தில்  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இறக்கும் பலரில் செய்யப்பட்ட   சோதனைகளில் கொரானா உறுதிப்படுத்தப்பட்டு வருவது மிகவும் அபாயகரமான நிலையில் நாம் இருப்பதை எடுத்து காட்டுகின்றதென மருத்துவர் பரா.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரணித்து பொதி செய்யப்படும் தனது 30வயதேயான மகளை ஏக்கத்துடன் பார்வையிடும் தந்தையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.


No comments