சந்நிதி ஆரம்பம்!

 


வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடார்ந்த திருவிழா (ஞாயிறு ) இன்று இரவு 8.00 மணியளவில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார பிரிவினரின் கடும் கட்டுபாடுகளுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் வீதித்தடை சோதனைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டளவு அடியார்களின் பங்குபற்றுதலுடன்  திருவிழா ஆரம்பமாகியுள்ளது.No comments