மங்கள சமரவீர மரணம்!கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.

இனஅழிப்பிற்கு வெள்ளையடிப்பதில் சர்வதேச அளவில் முன்னின்று செயற்பட்டவர்களுள் மங்கள முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்


No comments