வருடம் தோறும் ஊசி:அதனுடனேயே வாழ்வு!உலகம் முழுவதும்  ஒவ்வோராண்டும் மக்களுக்கு கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என நேற்றைய நேர்காணலில் பைஸரின் பிரதம நிறைவேற்றதிகாரி அல்பேர்ட் புர்லா தெரிவித்துள்ளார்.

புதிய மாறிகள் வெளிவரும் என்பதாலும், தடுப்பூசிப் பாதுகாப்பானது காலப் போக்கில் குறைவடைவதன் காரணமாகவுமே ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என புர்லா கூறியுள்ளார்.  

No comments