வீதியில் வைத்து தாக்குதல்!இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பேருந்தின் சாரதி காப்பாளர் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரையும் தனியார் பேருந்து குழுவினர் கரடி போக்கு சந்தியில் வைத்து இன்று காலை 06.20 மணியளவில் தாக்கியுள்ளார்கள்.

தாக்கப்பட்ட சாரதி,காப்பாளர் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏ-9வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதல் பலத்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


No comments