மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை மேலும் நீடிப்பு


இலங்கையில் தற்போது இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டன அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாளை 5ஆம் திகதி முதல், 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments