இரணைப்பாலையில் பதற்றம்!இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் அமைதியின்மை நீடிக்கின்றது.

ஆனந்தபுரத்தை சேர்ந்த குறித்த இளைஞனை சிங்கள சிப்பாய் தாக்கியதை தொடரந்து மக்கள் குழுமி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து படையினர்,பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்ற நிலை நீடிக்கிறது.

No comments