இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!


பொலனறுவை மனம்பிட்டிய - தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

பொலனறுவையிலிருந்து மனம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொரோனாத் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்து பொலனறுவை வைத்தியசாலைக்கு சுத்திகரிப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது..

விபத்தில் ஜீப்பில் பயணித்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.

No comments