சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்திய

கவனயீர்ப்புப் போராட்டம் சுவிசில் நடைபெறவுள்ளது.

No comments