வேட்டையாடுபவர்களுள் கோத்தபாயவும்?ஊடகவியலாளர்களை வேட்டையாடும் நாட்டு தலைவர்களினுள் கோத்தபாயவும் இணைந்துள்ளார்.

எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்களின் புகைப்படத்தில் இருக்கும் 37 நாடுகளது தலைவர்கள் படத்துடன் கோத்தபாயவின் புகைப்படமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


No comments