தடுப்பு நீடிப்பு!

 


இலங்கை பணிப்பெண் ஹிஷாலினி மரணித்தமை தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 2 பேர் நாளை வரை பொரளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 42 வயதான மனைவி, மனைவியின் 70 வயதுடைய தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments