அதிசயங்களை நடத்தும் இலங்கை ஆட்சியாளர்கள்!இலங்கையில் ஒருபுறம் 4000கோடி பெறுமதியில் இரத்தினக்கல் வீட்டின் பின்புறம் மீட்கப்பட இன்னொருபுறம் தெஹிவளையில், வங்கி கணக்கில் 6 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்ட பெண் கைதாகியுள்ளார். 

41 வயதான பெண் ஒருவரே, இன்று, குற்றப்பிலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தப் பணம், போதைப் பொருள் வர்த்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.


No comments