வட்டுவாகலில் சீனாவுக்கு காணி!

 

முல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதற்கேதுவா காணிகளை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் நாளை வியாழக்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி செய்யலாம் எனவும், ஒன்று திரண்டு எதிர்க்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments