யாழ்ப்பாண புட்டுக்கு நன்றி:வந்தது அமெரிக்க உதவி!யாழ்ப்பாண புட்டுக்கு நன்றியாக அமெரிக்க தூதரது சிபார்சில் ஒரு தொகுதி அவசர  அமெரிக்க மக்களிடமிருந்தான மருத்துவ உபகரணங்களாக இலங்கை வந்தடைந்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியால் உதவியாக அனுப்பி வைக்கப்பட்ட அவசர மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வந்துள்ளது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து,இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்க வழங்கியுள்ளது, இது மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்துள்ளதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.


No comments