ஊருக்கடி உபதேசம்:மகிந்தவிற்கல்ல!கொரோனா காலத்தில் மரணக்கிரியைகளில் பங்கெடுத்தவர்களை உள்ளே தள்ளுவதிலும் தனிமைப்படுத்துவதிலும் சுகாதார துறையினர் மும்முரமாகியுள்ளனர்.

இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆதரவு பிக்கு ஒருவரது தாயாரின் இறுதி கிரியையில் மகிந்த உட்பட பலரும் திரண்டு பங்கெடுத்துள்ளமையினையும் இங்கு போதிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையினையும் அம்பலப்படுத்தியுள்ளனர் முன்னணி தெற்கு ஊடகவியலாளர்கள்.   

இலங்கை அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்பது ஊருக்கு உபதேசம் மட்டுமே என்கிறனர் அவர்கள்.


No comments