கௌதாரிமுனைக்கு முன்னணியும் போனது!கிளிநொச்சியில் கவனத்தை ஈர்த்துள்ள கௌதாரிமுனைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் இன்று விஜயம் செய்துள்ளனர்.

கௌதாரிமுனையில் கடல் வளம் சீனர்களால் சுரண்டப்படுவதை ஆய்வு செய்வதற்காக சீரில்லாத பாதை என நேற்றைய தினம் அங்கு சென்றிருந்த சுமந்திரன் ,சிறீதரன் தரப்பால் சொல்லப்பட்ட பாதையை கடந்து கௌதாரி முனைக்கு முன்னணி சென்றுள்ளது.

No comments