கோவிட் ஊசியா?: யாழ்ப்பாண புட்டா?


யாழ்ப்பாண பக்கம் சர்வதேச அரசியல் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண மக்களிற்கு கொவிட் தடுப்பூசி வழங்கி மகிழ்ச்சி கொண்டாடியிருந்தார் கொழும்பிலுள்ள சீன தூதர்.

ஆனால் அமெரிக்க தூதரோ இன்னொரு படி மேலே சென்று யாழ்ப்பாணத்து புட்டினை தனது விருப்பத்திற்குரிய உணவாக கொண்டாடி தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு எல்லாமுமே சீன ஆதிக்கத்தின் கீழுள்ள போது தனக்கு யாழ்ப்பாண புட்டு பிடிப்பதாக அரசியல் செய்துள்ளார் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர். No comments