வந்தது அறிவிப்பு:முடக்கம் 14 வரை நீடிப்பு!


 இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

No comments