தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை படைத்த இத்தாலி!

 

இத்தாலியில் நேற்று வெள்ளியன்று 600,000 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில், முதல் இடத்தில் ஜெர்மனி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான 600,000 தடுப்பூசிகள் ,போடப்பட்ட சாதனை குறித்துத்தடுப்பூசிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் இத்தாலிய அரசாங்க அமைப்பு கூறியது.

No comments