வடமராட்சியில் மீட்டது அடையாளம் காணப்படவில்லை!யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒதுங்கிய அரிய இன வெளிநாட்டுப் பறவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சியில் குறித்த அரிய இன வெளிநாட்டுப் பறவை பறக்கமுடியாமல் அவதிப்பட்டதை அவதானித்த மக்கள் வனவளஜீவராசி திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கியதோடு பாதுகாப்பாக அவர்களிடம்  ஒப்படைத்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய நீர்வற்று காலத்தில் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகள் வடக்கு கடல் நீரேரிகளை இலக்கு வைத்து பயணிப்பது வழமையாகும்.


No comments