உலகின் உச்சியில் ரஷ்யாவின் இராணுவ முகாம்! பதறும் மேற்குலகம்!

 உலகின் உச்சி என அழைக்கப்படும் ஆர்க்டிக்கின் ட்ரெஃபோயிலில் இராணுவ தளத்தை அமைத்துள்ளது ரஷ்யா.

புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பிராந்தியத்தின் வளமான வளங்களை அணுகுவதற்காக தனது இருப்பை அங்கு விரிவுபடுத்துகிறது. அத்துடன் வான் காப்பு மற்றும் ஏவுதளமாகவும் மாறிவருகிறது. 

ரஷ்யாவின் இச்செயற்பாடு மேற்குலகத்தில் சிலரை பதற்றமடையச் செய்துள்ளது.

No comments