நாடாளுமன்ற பக்கம்: கோத்தா, மகிந்த!

றிசாத் பதியுதீன் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம் அதகளமாகியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர்

பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

றிசாத் கைது தொடர்பில் சஜித்,சரத்பொன்சேகா,சுமந்திரன் என பலரும் அமைச்சர் வீரசேகரவுடன் முட்டி மோதியிருந்தனர்.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்திற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் சகோதரனும் பிரதமருமான ரணிலும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments