முக்கிய நிர்வாகிகளோடு நினைவேந்தினார் திருமாவளவன்!

 #மே18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சர்வதேச இனப்படுகொலை நாளாக நினைவுகூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் சுடரேற்றி அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தி நினைவேந்தினர்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் கட்சியின் தலைவர் மற்றும் சென்னையில் உள்ள முக்கிய பொருப்பாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

No comments