இனப்படுகொலை நாளை நினைவேந்தினார் வேல்முருகன் !

 2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களுடன் பண்ருட்டி இல்லத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் ( MLA) தமிழினப்படுகொலை நாளை நினைவேந்தினார்.

No comments