ஸ்டாலின் அரசுக்கு அறிவுறுத்திய சீமான்!


கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்,

மேலும் அறிக்கையில்
No comments