ஊருக்கே உபதேசம்: உனக்கல்ல-சவேந்திர சில்வா!கொவிட்-19 தொற்றுறுதியானவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படாவிட்டால், பொது மக்கள் 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும் என அறிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி இரகசியமாக சென்றிருந்த திருமண நிகழ்வை அம்பலப்படுத்தியுள்ளன சமூக ஊடகங்கள்.

திருமண நிகழ்விற்கு தடை,உறவினர்கள் வீட்டிற்கு செல்ல தடையென இலங்கை இராணுவத்தளபதியும்,கொரோனா தொற்று செயலணி தலைவருமான சவேந்திரசில்வா அறிவித்துவிட்டு இரகசியமாக சென்ற அரச உயர்மட்ட திருமண வீட்டு புகைப்படங்களே தற்போது அம்பலமாகியுள்ளது. 


No comments