யேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நற்செய்தி!

 


ஜேர்மன் அரசாங்கம் கொரோனா விதிமுறைகள் தொடர்பாக புதிய  நடமுறை ஒன்றினக நிறைவேற்றியுள்ளது.

 கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் இனி ஊரடங்கு உத்தரவுகளையும், தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்பு விதிகளையும் பின்பற்ற வேண்டியதில்லை என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சட்டமானது வரும் சனிக்கிழமையிலிருந்து நடமுறைக்கு வரும் என தெரிகிறது.

No comments