விடைபெற்றார் விவேக்!!


சின்ன கலைவாணராக திகழ்ந்து மறைந்த நடிகர் விவேக் தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்குப் பின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

தகனத்திற்கு முந்தைய இறுதி காரியங்களை விவேக் மகள் தேஜஸ்வினி நிறைவேற்றினார்.

விவேக் இறுதி ஊர்வலத்தின்போது சாலையின் இருமருங்கிலும் திரண்டு மக்கள் அஞ்சலி

மக்கள் கலைஞனாக வாழ்ந்து மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விடை பெற்றார்.

அவரது ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் வீட்டுக்கு வருகை தந்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

No comments