மட்டக்களப்பில் தூக்கியில் தொடங்கிய நிலையில் சடலம் மீட்பு


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை கணேசநாதன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்துகொண்டதற்கு குடும்பத்தகராறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.


No comments