கொரோனா தீவிர சிகிற்சைப் பிரிவில் தீ விபத்து! 82 பலி! 110 பேர் காயம்!


ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 110 பேர் காயமடைந்துள்ளனர்.

காதிப் மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது. தீ விபத்தில் ஒரு ஒக்சிஜன் கொள்கலன் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


No comments