வட்டுவாகலில் குண்டுவெடிப்பு:ஒருவர் பலி!

முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட புற்றொன்றை வெட்டிய போது அங்கிருந்த வெடிபொருள் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த உடலம் சிதைவடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

No comments