ஒரே நாளில் 3500ஐ தாண்டிய உயிரிழப்பு! 386,500 தொற்றுக்கள்! ஆட்டம் காணும் இந்திய சுகாதார கடடமைப்பு!


கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இன்று புதிதாக சுமார் 386,500 பேருக்கு  COVID-19  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் அங்கு சுமார் 3,500 பேர் பலியாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா  அலையினை  தாங்க முடியாமல் அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு ஆடடம் காணுகினறது.கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் சுமார் 8 மில்லியன் பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றமை குறிப்பித்தகக்கத்து.

No comments