ஐரோப்பாவில் மட்டும் 224 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டிய AstraZeneca தடுப்பூசி நிறுவனம்!

 


கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் ஈடுபட்ட நிறுவனங்களில் லண்டன்  Oxford பல்கலைக் கழகத்தின்  AstraZeneca தங்கள்  எதிர்பார்த்ததைவிட அதிகமாக 275 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
விற்பனை வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நெருக்கடியினால்  லாபம் ஈட்ட இயலாது என்று நம்பியதாகவும், இதுவரைக்கும் உலக அளவில் 68 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக  AstraZeneca நிறுவனம் கூறியுள்ளது.

அவர்களின் கணக்கின்படி

ஐரோப்பா - 224 மில்லியன் டாலர்

உலகின் மற்ற பகுதிகள் - 8 மில்லியன் டாலர்

வளர்ந்துவரும் சந்தைகள் - 43 மில்லியன் டாலர்
தங்களுக்கு கிடைத்துள்ளத்தக்க கூறியுள்ளனர்.

No comments