மகிழுந்தின் கதவுகளில் இருந்து பயணித்த 4 இளைஞர்களும் கைது


தென்னிலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் மகிழுந்து ஒன்றில் கதவுகளில் இருந்து பயணித்த இளைஞர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments