கொழும்பிற்கு ஒன்று:தெற்கிற்கு ஒன்று!


வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலய வடக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்ட மகாகாளி சிற்பம் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சேர்ந்த எவரும் கைதாகவில்லை.


No comments