90:விடாது துரத்தும் ஊழ்வினைப்பயன்?பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இவ்விருவரும், சனிக்கிழமை (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டு, இன்று வரையிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


அவ்விருவரும் 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்ததுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments