பிலவ வருட கொத்தணிஇலங்கைக்கு பிலவ வருட பரிசிலாக, தமிழ்-சிங்கள புத்தாண்டு கொத்தணி உருவாகியுள்ளது. அதனடிப்படையில், நேற்று இணங்காணப்பட்டவர்களில், 1077 பேர், பிலவ வருடத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் ஆவர்  என தெரியவந்துள்ளது. 

No comments