அப்போலோவிலிருந்து தப்பித்தார் முரளி!
தமிழகத்தின் அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளார்.
சென்னையில் அஞ்சியோபிளாஸ்டி சிசிச்சைக்குட்பட்டதாக பிரபல கிரிக்கட் இணையத்தளமான கிரிக்இன்போ செய்தி வெளியிட்டிருந்தது. முரளிக்கு இருதயகுழாயில் காணப்பட்ட அடைப்பொன்றை நீக்குவதற்காக ஒரு ஸ்டென்ற் போடப்பட்டதாக கிரிக்இன்பேர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் வெளியேறவுள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.
Post a Comment