தமிழன் தலைவிதி:காசு வைத்திருந்தாலும் கைது!தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலே​யே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெருந்தொகை பணம், வெளிநாட்டிலிருந்தே அவ்விளைஞனின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments