சிவாஜிலிங்கம் மீது விசாரணை!!


முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஒட்டிசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இன்று வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையினான போராட்டத்தில் நீதிமன்ற தடையை மீறி பங்கெடுத்தமை தொடர்பில் விசாரணைகளை  முன்னெடுத்திருந்தனர்.

No comments